J2 publication

books in December

J2 publication

2026 book fair laughing ????

வந்துட்டோம்ல,

புத்தக திருவிழாவுல சுஜா , அகிலா கதை இல்லாமலா நெவர் வந்திட்டோம்ல

வேரலை மேய்ந்த வேழம் நம்ம தீத்தன்,  வேரலை அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா என்ன ? அதன் இரண்டாம் பாகம்

புத்தக திருவிழாவுக்கு நேரடி புத்தகமாக வெளியிட பட்டுள்ளது ..

சுஜா சந்திரனின் 

1 செற்றத்தில் செதிலாவேனோ? வேரலை மேய்ந்த வேழம் கதையின் ரெண்டாம் பகுதி 

2 அஃது சஸ்பென்ஸ் திரில்லர் கதை

3 வேரலை மேய்ந்த வேழம்

அகிலா ஐசக் அவர்களின் ,

1 இனிக்கும் வேப்பங்கட்டியே நேரடி புத்தகம் ,  இப்போது உங்கள் கைகளில் தவழ காத்திருக்கிறது

இன்னும் பிற வெளியீடுகள்

சுஜா சந்திரன் புத்தகங்கள் .:

1.வளி தீண்டும் சூடாமணி
2.வனம் சேர்ந்த ஐவணம்
3.நறுநிலம் பொழிந்த திராவகமே
4.இப்படிக்கு திருமதி
5. செந்நீர் கொகுடியோ ?
6 களம் கண்ட அன்றில்
7விதி மீறிய களவு
8 பொய்யில் ஒரு மெய் !!

அகிலா ஐசக் புத்தகங்கள்

1,முரண் தீர்க்கும் பிணையே
2.முரண் தீர்க்கும் பிணையே (பாகம் 2)
3.ராட்சசன் மிழற்றும் வெண்பா
4.காதல் ஏதிலி
5.குருக்கத்தி மலர் இவளோ?
6 கோடைவெயில் சாயல் நீ!!

மீயாழ் நுவலி

1கச்சுருவில் உருகும் பொற்பராகம் 

கிடைக்கும் இடம் :

வசந்தா பதிப்பகம்
ஸ்டால் நம்பர் 590

புத்தக திருவிழா போகாத நாங்கன்னு பீல்  பண்ண வேண்டாம் ,
அணுகவும்,  நம்மோட
j2 publication
pH no  93605 30515

இங்கே வாட்சப் செய்து ஆர்டர் செய்து கொள்ளுங்கள் ...

சுஜா புக்கு போட்டாச்சு வண்டியை எடுடான்னு லொடுக்குன்னு இன்னைக்கே போயிடாதீங்க மச்சீஸ்,  இப்ப தான் புக் பார்சலை போட்டு விட்டிருக்கேன் நாளை  முதல் வாங்கிக்கலாம்..